அதிரை பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
இதற்காக அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 43.50 லட்சம் மதிப்பீட்டில் சில மாதங்களாக இதன் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்றதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து பம்பிங் மூலம் நீர் இறைக்கும் பணி தொடங்கியது. பம்பிங் மூலம் இறைக்கும் நீர் முதலில் ஆலடிக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆலடிக்குளம் நிரம்பியதை அடுத்து சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள செக்கடி குளத்திற்கு கடந்த சில தினங்களாக தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து வந்த பம்பிங் நீரால் செக்கடி குளத்தின் நீர் மட்டம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது. குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து காட்சி அளிப்பதை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.