இந்த நிலையில் இன்று மாலை 4 மணி முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரை பேருந்து நிலையப் பகுதியில் இன்று பகல் எடுத்த படங்கள்
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நல்ல மழை பெய்து என்ன பலன். குளங்கள் நிறைந்த அதிரையில் குளங்கள் காணவில்லை இருக்கும் குளங்கள் பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை; வீணாக கடலில் தான் கலக்கிறது. கோடையில் குடிக்க தண்ணீரும் குளிக்க தண்ணீர் தேடி அலையும் அவலம் இனி இருக்காமலிருக்க நீர் நிலைகளை சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா? மழை கண்டு பேபிக்கு அவ்வளவு சந்தோசத்தை பாருங்க.
ReplyDelete