.

Pages

Thursday, November 12, 2015

மமக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக கவுன்சிலர் மதுக்கூர் கஃபார் நியமனம் !

தமுமுக - மமக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் ஒருங்கிணைந்த செயல்வீரர்கள் கூட்டம் பட்டுக்கோட்டை மினிபிரியா திருமண மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக மதுக்கூர் பேரூராட்சியின் கவுன்சிலர் எம் கஃபார் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட தமுமுக-மமக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.