அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிரை பேருந்து நிலையம் பழைய போஸ்ட் ஆபீஸ் - கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதி வரையிலான சாலையோர இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த [ 6-11-2015 ] அன்று மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வந்தது.
இந்த நிலையில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் கடந்த [ 8-11-2015 ] அன்று முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை. தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகு மீண்டும் மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடரும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று பிற்பகல் முதல் மீண்டும் நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.