.

Pages

Monday, November 16, 2015

அதிரை இளைஞரின் புதிய முயற்சி !

அதிரையை சேர்ந்தவர் ஜஹபர் அலி. இவரது மகன் நூருல் ( வயது 20 ). இன்ஜினியரிங் இறுதி ஆண்டு மாணவர். இவர் அதிரை பிறை இணையதள ஊடக ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கிடைக்கும் நேரத்தில் பகுதி நேர வர்த்தகமாக இணையதள வடிவமைப்பு மற்றும் பிரிண்டிங் டிசைனிங் பணிகளை மிகக்குறைந்த விலையில் வர்த்தகர்களுக்கு செய்து கொடுக்கிறார். இவரது புதிய முயற்சி, வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படித்துக்கொண்டே தொழில் நிறுவனம் நடத்தி வருவது குறித்து 'பொறியாளர்' நூருல் நம்மிடம் கூறுகையில்...
'நான் புதிதாக DOTCOLORS.IN என்ற இணையதளத்தினை துவங்கியுள்ளேன். இந்த இணையதளம் மூலம் புதிய இணையதள வடிவமைப்பு, லோகோ டிசைனிங், க்ராபிக்ஸ் டிசைனிங், அட்வெர்டைசிங், மென்பொருள் வடிவமைப்பு, பிரிண்டிங், பத்திரிக்கை, போஸ்டர் வடிவமைப்பு போன்றவற்றை நேர்த்தியான முறையில் நல்ல வடிவமைப்பில் மிகக் குறைந்த விலையில், குறித்த நேரத்தில் செய்து கொடுக்க உள்ளோம். எங்களின் புதிய முயற்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வர்த்தகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்' என்றார்.
இவரது தொடர்புக்கு: 9597773359
மின்னஞ்சல்: adirainoorul@gmail.com

19 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. Congratulation Mr. Noor Ahamed, keep it up

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ். தாங்களின் முயற்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.!

    ReplyDelete
  5. En thangai mahanukku mamavin vazhthukkal

    ReplyDelete
  6. En thangai mahanukku mamavin vazhthukkal

    ReplyDelete
  7. En thangai mahanukku mamavin vazhthukkal

    ReplyDelete
  8. En thangai mahanukku mamavin vazhthukkal

    ReplyDelete
  9. படித்துள்ளேன் ஆனால் வேலை மட்டும் கிடைக்கவில்லை என்று பெருபாலான இளைஞர்களின் புலம்பல்களை நாம் பார்த்துள்ளோம் கேட்டுயுள்ளோம். பெரும்பாலன இளைஞர்கள் தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன், மொழிப்புலமை, ஆகிய மூன்றிலும் சரியாக கவனம் செலுத்தாமையினால் ஏற்ப்படும் விலைவுகளில் தான் இவை . தம்பி நூருல் அவர்களை ஒரு முன் மாதரியாக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு இளைஞரும் நடந்தால் வெற்றி அனைவருக்கும் நிச்சயமுண்டு.

    தங்களின் முயற்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    அன்புடன்
    அதிரைஅல்மாஸ்

    ReplyDelete
  10. நல்ல முயற்ச்சி உங்கள் தொழில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  11. நல்ல முயற்ச்சி உங்கள் தொழில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  12. படித்துள்ளேன் ஆனால் வேலை மட்டும் கிடைக்கவில்லை என்று பெருபாலான இளைஞர்களின் புலம்பல்களை நாம் பார்த்துள்ளோம் கேட்டுயுள்ளோம். பெரும்பாலன இளைஞர்கள் தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன், மொழிப்புலமை, ஆகிய மூன்றிலும் சரியாக கவனம் செலுத்தாமையினால் ஏற்ப்படும் விலைவுகளில் தான் இவை . தம்பி நூருல் அவர்களை ஒரு முன் மாதரியாக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு இளைஞரும் நடந்தால் வெற்றி அனைவருக்கும் நிச்சயமுண்டு.

    தங்களின் முயற்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    அன்புடன்
    அதிரைஅல்மாஸ்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்...நண்பா.....வாழ்வில் பல வெற்றிகளை பெற என்னுடைய வாழ்த்துக்களும்......அன்புகளும்.....என்றும் உன்னுடன்.....

    ReplyDelete
  14. வரவேற்று வாழ்த்துவதுடன் ஒத்துழைப்பும் தரவேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.

    ReplyDelete
  15. வரவேற்று வாழ்த்துவதுடன் ஒத்துழைப்பும் தரவேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.

    ReplyDelete
  16. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.