துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழக அரசின் சிறந்த தமிழறிஞருக்கான உமறுப்புலவர் விருது பெற்ற பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
துபாயில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஈமான் அமைப்பின் தலைவர் கீழக்கரை அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். துவக்கமாக திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா அமீரக தேசிய தினத்தன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் ரத்ததான முகாம் குறித்து விவரித்தார்.
இந்த கூட்டத்தில் துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழக அரசின் சிறந்த தமிழறிஞருக்கான உமறுப்புலவர் விருது பெற்ற பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இனிய திசைகள் மாத இதழை சேமுமு முகமதலி வெளியிட அதனை ஈமான் தலைவர் ஹபிபுல்லா பெற்றுக் கொண்டார்.
நிர்வாகச் செயலாளர் காதர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஈமான் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத், பைசுர் ரஹ்மான், ஜமால் முகைதீன், யாக்கூப், இக்பால், முகைதீன் அப்துல் காதர், அப்துல் ரசாக், சாதிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.