இந்த நிலையில் தமிழகத்தின் அரசியல் புலனாய்வு இதழான ஜூனியர் விகடன், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரின் தனி மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை மனுவை தனித்தனியே இமெயில் அனுப்பி ஒவ்வொரு எம்எல்ஏவும் காட்டும் ரியாக்க்ஷன் என்ன என்பதை அறியும் 'டிஜிட்டல் டெஸ்ட்' தேர்வு நடத்தியது.
இதில் 'சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு, நான் உங்கள் தொகுதியில் வசிப்பவன், பட்டா கேட்டு பலமுறை முயற்சித்தும் இதுவரை கிடைக்கவில்லை, இதனால் உங்கள் கவனத்திற்கு இவற்றை கொண்டு வந்துள்ளேன். தாங்கள் முயற்சி எடுத்து எனக்கு பட்டா பெற்றுத்தர உதவும் படி கேட்டுக்கொள்கிறேன்' என கூறப்பட்டு இருந்தது.
இந்த கோரிக்கைக்கு தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரில் 4 பேர் மட்டுமே முறையான பதில் அளித்து இருக்கிறார்கள். அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஜி. அன்பழகன், பி.எல் சுந்தரம், பிரின்ஸ் ஆகியோர் மாத்திரம் முறையான பதில் அளித்து தேர்வில் பாஸாகி உள்ளனர்.
Source:ஜூனியர் விகடன்
பேராசிரியருகே பாஸ் மார்க்கா? MABROOK .
ReplyDeletePerasiriyarukke pass maarkaa ? Ebathaivida, peraasiriyarukke testa entru kettirunthaal sirappaaga irunthirukkum.
ReplyDeleteWell done sir
ReplyDeleteஎது எபடியோ நம்ம கூட்டணி பி ஜே பீ ஆதரஉ பெற்ற கூட்டணிதான்
ReplyDeleteபொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினர்.
ReplyDeleteபாராட்டத் தக்க தலைவர்.
வாழ்த்துகின்றேன்.
Congratulations sir
ReplyDeleteCongratulations sir
ReplyDelete