சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சுகாதார ஆய்வாளர் எஸ்.வெங்கடேஷ், அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மேஸ்திரி நாடிமுத்து ஆகியோரின் மேற்பார்வையில் இந்த பகுதியில் உள்ள வீடுகளைச்சுற்றி பிளிச்சிங் பவுடர் தெளித்தல், கொசு மருந்து தெளித்தல், கொசு மருந்து புகை அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பேரூராட்ச்சி நிர்வகம் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி!!
ReplyDelete