.

Pages

Tuesday, November 24, 2015

மலேசியா பினாங்கில் அதிரையர் மரணம் !

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் அமீர் ஹம்சா, முஹம்மது ஹனீபா, அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் முஹம்மது சாலிஹு அவர்களின் மருமகனும், முஹம்மது யூசுப், முஹம்மது ஜமீல், நசுருதீன், முஹம்மது இக்பால் ஆகியோரின் மச்சானும், கடற்கரைத்தெரு தாஜுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று மாலை மலேசியா பினாங்கில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா மலேசியா பினாங்க் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

21 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவனிடமிருந்தே வந்தோம்; இன்னும் அவனிடமே மீளக்கூடியவர்களாக இருக்கிறோம்!

    அல்லாஹ் அஜீஸ் மாமாவின் பாவங்களை மண்ணித்து சுவனத்தில் உயரிய அந்தஸ்த்தை வழங்குவானாக .....
    குடும்பத்தார் அனைவருக்கும் பொறுமையை கொடுப்பானாக .......
    மாமாவுக்காக துஆ செய்வோம்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete

  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன் ....யா அல்லாஹ் அன்னாரின் கப்ரை விசாலமாக்கி சொவர்க்கத்தை நசீபாக்கி வைப்பாயாக ...ஆமீன் .அன்னாரின் வாரிசுகளுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக!

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்...

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
    NIZA PROPERTY DEVELOPERS & 3D STUDIO
    #-134-CHROMEPET,
    CHENNAI-44
    +91 9600714877

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  20. அல்லாஹ் அஜீஸ் அப்பாவின் பாவங்களை மண்ணித்து சுவனத்தில் உயரிய அந்தஸ்த்தை வழங்குவானாக .....
    குடும்பத்தார் அனைவருக்கும் பொறுமையை கொடுப்பானாக .......
    மாமாவுக்காக துஆ செய்வோம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.