.

Pages

Thursday, November 19, 2015

கிடப்பில் போடப்பட்ட தூய்மை திட்டத்தை கையில் எடுத்த இப்ராஹீம் காக்கா !

கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்.2ம் நாளில் "ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா" திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதையெடுத்து இந்தியாவெங்கும் பல்வேறு அரசியல் காட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த திட்டத்தை முன்னெடுத்து சென்றனர். பெரும் பரபரப்பாக தொடங்கிய இந்த திட்டம் நாளடைவில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில் அதிரையை சேர்ந்த மூத்த குடிமகன் முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இந்த திட்டத்தை கையிலெடுத்து செயல்படுத்தி வருகிறார். தினமும் தான் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் காணப்படும் குப்பைகளை தானே அகற்றி வருகிறார். பிறருக்கு முன்மாதிரியாக திகழும் இவரது முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.
 


1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.