இந்த கையெழுத்து வேட்டையை கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதியில் அதிரையை சேர்ந்த ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம் முஹம்மது இப்ராஹீம் தீவிரமாக நடத்தி வருகிறார்.
Thursday, November 19, 2015
அதிரையில் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து வேட்டை !
இந்த கையெழுத்து வேட்டையை கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதியில் அதிரையை சேர்ந்த ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம் முஹம்மது இப்ராஹீம் தீவிரமாக நடத்தி வருகிறார்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சுகாதாரக் கேடுக்கு பேரூராட்சி நிர்வாகமட்டும் காரணமில்லை, பயன்படுத்திய பிளாஸ்டிக் பேக், குப்பைகள் கண்ட இடத்தில் போடவேண்டியது பின்னர் துர்நாற்றம் வீசுதுன்னு சொன்ன எப்படி? நீர் தடங்களில் பிளாஸ்டிக் அடைப்புகள் ஏற்படுவதால் தண்ணீர் தேங்கி கொசுவின் பிறப்பிடமாகிறது. DMK விவசாயிகளுக்கு இலவசமாக 2 ஏக்கர் நிலம் சொன்னது உண்மைதான் அதற்க்கு முன்பே குளங்களை முக்கிய புள்ளிகள் ஸ்வாக பண்ணிடாங்க. இல்லாதகுளங்களுக்கு ஏலம் விட்டு பணம் பார்ப்பது குள்ளநரித்தனம்.
ReplyDeleteவீட்டு வரி, தண்ணீர் சேவை கட்டணம் இதன் மூலம் பேரூராட்சிக்கு அதிக வருமானம் வருது, குடிசையில் வாழ்பவன் இரண்டையும் கட்டிவிடுகிறேன் ஆனால் அரசியல் அதிகாரவர்கத்தில் உள்ளவர்கள் அதனை கட்டாமல் திருட்டு தனமாக தண்ணீர் எடுக்கிறார்கள் இதனை ஏன் உங்கள் கோரிக்கையில் இல்லை என்பதில் ஆச்சர்யமாக உள்ளது. 11 வது கோரிக்கையாக சேர்த்துக்கொள்ளவும்.
நமதூர் பேரூராட்சி ISI Certificate பெற நல்ல நிர்வாகம் தேவை, தலைவர் செயல்பாடு நல்லாத்தான் இருக்கு அதில் அரசியல் குறுக்கீடு , கோஷ்டி பிரச்சினை காரணமாக சில திட்டங்கள் கிடப்பில் உள்ளது. ஒவ்வொரு கவுன்சிலர் தன பொறுப்பை உணர்ந்து செயல் பட்டால் நமதூர் தூய்மையாக இருக்குமென்பதில் ஐயம் இல்லை.
நல்ல செயல் ஆனால் அரசியல் ஏஜெனட் போல் செயல்படும் MMஇப்ராஹீம் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை மக்களுக்கு எடுத்து சொல்ல தயாரா????
ReplyDelete