இன்று காலை அதிரையில் தொடர் மழைபெய்து வந்தது. கொட்டும் மழையிலும் முகாம் காலை 6 மணி முதல் 7 மணி வரை தொடர்ந்து நடந்தது. இதில் 200 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
முகாமில் அனைத்து சமயத்தவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நிலவேம்பு கசாயத்தை அருந்திச் சென்றனர். இதில் சிலர் கசாயத்தை வீட்டிற்கும் வாங்கிச் சென்றனர். பொதுமக்களின் வரவேற்பை அடுத்து இதன் முகாமை அதிரையில் மேலும் சில நாட்கள் விரிவுபடுத்த இருப்பதாக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
படம் 7 யை நீக்கவும் ..... எப்ப பாருங்க...
ReplyDeleteha ha ha.....
Delete