2-1/2 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டும் பணி நேற்று நடந்தது. இதற்காக ஜேசிபி வாகனம் பயன்படுத்தப்பட்டது. இந்த பணியை அதிரை பேரூராட்சியின் 14 வது வார்டு உறுப்பினர் என்கேஎஸ் முஹம்மது ஷெரீப், சமூக ஆர்வலர் காலிக் ஆகியோர் பார்வையிட்டனர்.
Sunday, November 22, 2015
அதிரை பேரூராட்சி 14 வது வார்டில் ₹6.10 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி !
2-1/2 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டும் பணி நேற்று நடந்தது. இதற்காக ஜேசிபி வாகனம் பயன்படுத்தப்பட்டது. இந்த பணியை அதிரை பேரூராட்சியின் 14 வது வார்டு உறுப்பினர் என்கேஎஸ் முஹம்மது ஷெரீப், சமூக ஆர்வலர் காலிக் ஆகியோர் பார்வையிட்டனர்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதே போல் எங்கள் பகுதி ஏ ஜே நகருக்கும் கழிவு நீர் வடிகால் எப்போது வரும். கவுந்சிலர் மற்றும் பேரூராட்சி தலைவர் அவர்களே....
ReplyDeleteMaatru sagodhara sagodharigalin kumural Muslimgal vaalum therukkalil mattum adippadai vasadhigal seigiraargal enru. Adhanal dhayavu seidhu aj Nagar subramaniyar kovil theru virku adippadai vasadhigal saalai matrum saakkadai vasadhi seidhu tharumbadi anbudan kaettu kolgiraen.
ReplyDelete