அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 26
புனித மக்கா மற்றும் சுற்றியுள்ள புனித பிரதேசங்களுக்கு ஹஜ்ஜூடைய காலத்தில் யாத்ரீகர்களின் தேவையை கருத்திற் கொண்டு சுமார் 18 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் வழங்க செய்யப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புனிதப் பள்ளியின் பாத்ரூம் மற்றும் இதர தேவைகளுக்காக தினமும் மால்கன் பள்ளத்தாக்கிலிருந்து வழங்கப்படும் 2000 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு மேல் கூடுதலாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடாகும்.
போக்குவரத்து திட்டங்கள்:
புனித மக்கா பிரதேச கவர்னர் காலித் அல் பைஸல் அவர்களின் தலைமையில் நடந்த ஆலோசணை கூட்டத்தின் முடிவில், ஹஜ் யாத்ரீகர்களுக்கான போக்குவரத்து வசதிகளை செய்து தருவதற்கும், போக்குவரத்து சேவையில் புதிய தொழிற்நுட்பங்களை புகுத்துவதற்கும் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அடுத்த வருட ஹஜ் காலத்திலிருந்து பயன்பாட்டிலுள்ள 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பேருந்துகள் அனுமதிக்கப்படாது, இதுவே முன்பு 18 ஆண்டுகள் வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும், 25 இருக்கைகளுக்கு குறைவான பேருந்துகளும் ஹஜ்ஜூடைய காலத்தில் புனித மக்கா மற்றும் இதர புனித பிரதேசங்களிலும் அனுமதிக்கப்படாது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.