துபாயில் பணிபுரிந்து வந்த இவர் துபாயில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முழுமையான தூரத்தை ( 42.195 கிலோ மீட்டர் ) நிறைவு செய்தார். அதன் பின்னர் துபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் தன்னார்வ தொண்டராக குழுவினருடன் பங்கேற்றார்.
ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் இடம் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அந்த குழுவிலும் இடம் பெற்றார். குறிப்பாக குதிரைப் பந்தயம் நடைபெறும் பகுதியில் பணியினை செய்து வந்தார்.
ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர் எவரும் பதக்கம் பெறாவிடினும் அந்த போட்டிகளை ஏற்பாடு செய்யும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இவர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வீரர்களை ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வ மூட்டுவதே தனது இலட்சியம் என தெரிவித்துள்ளார். விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை ஏற்பாடு செய்யும் குழுவிலும் பங்கேற்க இருக்கிறார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.