ஷார்ஜா : ஷார்ஜா வந்த தமிழகத்தைச் சேர்ந்த பி. காளியப்பனை (வயது 62 ) காணவில்லை. இவர் தமிழகத்தில் வங்கி ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் லக்ஷ்மண் கோரிக்கை விடுத்துள்ளார்.
சார்ஜாவில் எடிசலாட் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக லக்ஷ்மண் பணிபுரிந்து வருகிறார். இவர் தேனியைச் சேர்ந்தவர். குடும்பத்துடன் வசித்து வரும் இவர் தனது பெற்றோரை விசிட் விசாவில் அழைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்கள் சார்ஜா வந்தனர்.
நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து தனியாக நடைப்பயிற்சி சென்றார். அவரிடம் கைபேசி எதுவும் இல்லை. வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து சார்ஜா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன காளியப்பன் குறித்த விபரம் தெரிந்தவர்கள் அவரது மகன் லக்ஷ்மணனை 056 574 51 61 / 056 549 0814 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.