அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 21
நடந்து கொண்டிருக்கின்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் 2 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் நடுவிரலை காட்டி இரட்டை அர்த்த சைகை செய்வர், அது பல தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி காட்டப்பட்டு வருகிறது மேலும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது ஆனால் நம்ம மேட்டர் அந்த அரசியல் அல்ல இந்த நடுவிரல் சைகை பற்றி மட்டுமே.
அமீரக மத்திய குற்றவியல் சட்டப்படி, ஆத்திரத்தில் பொறுமையிழக்கும் பலர் அவசரத்தில் அசிங்கக் குறியீடான நடுவிரலை தூக்கி காட்டிவிடுவார்கள் அதுவும் பொது இடங்களில். நடுவிரலை உயர்த்திக் காட்டியது நிரூபிக்கப்பட்டால் ஒரேயடியாக கட்டாயம் நாடு கடத்தப்படுவார்கள் சம்பந்தபட்டவர்கள் மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.
இந்த சட்டத்தை மென்மைபடுத்தி நாடு கடத்தலுக்கு பதிலாக வேறு வகையான கடும் தண்டனைகளை வழங்கலாம் என வழக்கறிஞர்கள் குழு பரிந்துரைத்துள்ள போதிலும் சட்டம் மாற்றப்படாத வரை கட்டாய நாடு கடத்தல் தொடரும் என நீதிபதி அலி அத்திய்யா ஸாஃது அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.