ஜித்தா 26 ஆகஸ்ட்,
சவூதி அரேபியா ஜித்தாவில் இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் இதியாவின் 70 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கடந்த 19.08.2016 வெள்ளிக்கிழமை மாலை ஜித்தா ஷரஃபிய்யா இம்பாலா கார்டனில் இவ்விழா நடைபெற்றது. அதுசமயம் இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை இந்தியன் சோஷியல் ஃபாரம் பொதுச்செயலாளர் நாசர்கான் வரவேற்றுப்பேசினார்.
இநிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய தூதரக அதிகாரி திரு.ஆனந்தகுமார் இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகள் குறித்து நினைவு கூறினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, ரியாஸ் முல்லா(GM IGNOU) சிராஜுதீன் (JTS)) அயூப் ஹக்கீம்(Sec.India forum),அப்துல் ஹக்கீம்(IFF JEDDAH) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் திரு. மல்லப்பன்(JTS), அப்துல் அஜீஸ் கித்வாய் மற்றும் சோஷியல் ஃபாரம் நிர்வாகிகள் மேடையை அலங்கரித்தனர். முன்னதாக திரு.இக்பால் செம்பன் தனது தலைமையுரையில், விடுதலை இந்தியாவின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
இறுதியாக ஃபயாஸ் (சோஷியல் ஃபாரம் தமிழ்பிரிவு தலைவர்) நன்றி நவிழ தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.