அதிரை நியூஸ்:
சவூத் அரேபியா, ஆகஸ்ட் 27
சவூதியில் வசிக்கும் வெளிநாட்டினரும், சவூதி நாட்டவர்களும் முறையான முன் அனுமதி பெற்ற ஆவணங்கள் இல்லாமல் ஹஜ் செய்தால் தண்டனைக்குள்ளாக்கப்படுவர். ஆவணங்கள் இன்றி ஹஜ் செய்வோரால் பல்வேறு சங்கடங்களை சந்திப்பதுடன், கூடாரங்களின் நகரான 'மினா'வில் இவர்கள் சாலை ஓரங்களிலும் கூடார பாதைகளுக்கு மத்தியிலும் ஆக்கிரமிப்பு செய்வதால் சாலை போக்குவரத்திற்கும், பிற ஹஜ் யாத்ரீகர்களுக்கும் தொல்லையாக இருக்கின்றனர்.
எனவே, இனி முறையான முன் அனுமதி ஆவணங்களின்றி ஹஜ் செய்வோர் நாடு கடத்தப்படுவதுடன் 10 வருடங்களுக்கு சவூதிக்குள் நுழையவும் தடை விதிக்கப்படுவர். இதுவே சவூதி நாட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அபராதம் செலுத்தவோ அல்லது சிறைப்படுத்தவோபடுவர் அல்லது இரண்டையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும் என சவூதியின் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
சவூதியின் ஜித்தா உட்பட அனைத்து பெரிய நகரங்களிலும்“No Permit, No Haj” என்ற எச்சரிக்கை விளம்பரப் பலகையும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டுகளில் உள்நாட்டு ஹஜ்ஜூக்காக செலவிட்ட 8000 ரியால் போன்றல்லாமல் இந்த வருடம் 3000 ரியால்களிலிலேயே ஹஜ்ஜை நிறைவேற்ற முடியும், ஹஜ்ஜூக்கான விண்ணப்பங்களை அரபியிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஆன்லைனிலேயே பூர்த்தி செய்து அனுப்பி முன் அனுமதி பெற முடியும் என்பதால் ஹஜ் செல்ல விரும்பவோர் முறையான முன் அனுமதியுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.