.

Pages

Tuesday, August 23, 2016

திப்பா அல் ஃபுஜைராவில் நேற்று காலை மெல்லிய பூகம்பம் நிகழ்ந்துள்ளது

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 23
அமீரக தேசிய வானிலை மைய அறிக்கையின்படி, நேற்று திங்கட்கிழமை காலை 7.23 மணியளவில் ஃபுஜைராவை சேர்ந்த, அழகிய பள்ளத்தாக்குகள் நிறைந்த திப்பா (IDIBBA) நகரின் அடியில் சுமார் 7 கி.மீ. ஆழத்தில் 2.6 ரிக்டர் அளவில் மெல்லிய பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக அறிவித்துள்ளது.

இந்த பூகம்பத்தால் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இதை பற்றி மக்கள் அறிந்திருக்கவில்லை ஆதலால் எத்தகைய விசாரணை அழைப்புகளும் வானிலை மையத்திற்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியோ, தலையோடு வந்தது தலைப்பாகையுடன் போச்சு! புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.