.

Pages

Sunday, August 28, 2016

அமீரகத்தில் கடும் மூடுபனியால் ஷார்ஜா விமானச் சேவை பாதிப்பு !

அதிரை நியூஸ்:
ஷார்ஜா, ஆகஸ்ட் 28
இன்று அதிகாலையில் அமீரகத்தின் பல பகுதிகளிலும் நிலவிய கடும் மூடுபனியால் சாலை மற்றும் விமான போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. லிவா, அல் மின்ஹாத், அல் அவீர், மலீஹா, அல் மதாம், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா, அபூ அல் அபியத், மதினா ஜாயித் போன்ற பகுதிகளில் பனிமூட்டம் காலை வரை நிலவியது.

அதேபோல், மூடுபனியால் ஷார்ஜா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அல் அய்ன் போன்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. தற்போது நிலமை சீரடைந்து வருவதால் ஷார்ஜா விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.