.

Pages

Saturday, August 27, 2016

ஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு தொலைபேசி வழி மருத்துவ வழிகாட்டல்கள் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 27
தொடர்ந்து 12வது வருடமாக, சவூதியின் சுகாதார அமைச்சகம் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன் தொலைபேசி வழியாக மருத்துவ உதவிகள் கோருவோருக்கு ஆலோசணைகள் வழங்கி வருகிறது.

அதன்படி, தினமும் பகல் 1 மணி முதல் 3 வரை சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்துறை சிறப்பு மருத்துவர்கள் வழங்கவுள்ளனர். இந்த சேவை எதிர்வரும் 01.09.2016 வரை நீடிக்கும்.

மேலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியான மருத்துவ ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலோசகர்களை toll-free number: 8002494444 and through the MoH’s account on Twitter: @saudimoh  ஆகியவற்றின் வழியாக தொடர்பு கொண்டு தேவையான மருத்துவ ஆலோசணைகளை பெற்றுக் கொள்ளலாம்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.