.

Pages

Sunday, August 21, 2016

சவூதி ரியாத் நிறுவனத்தில் பணி புரிய ஆள் தேவை !

சவூதி அரேபியா, ரியாத் மாநகரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு WARE HOUSE MANAGER பணிக்கு ஆள் தேவை. 4 வருடம் அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும் ( 4 Years Experience ) சம்பளம் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.

தங்கும் வசதி மற்றும் போக்குவரத்து ஆகியவை நிறுவனத்தால் ஏற்பாடு செய்து தரப்படும். சவூதி அல்லது மற்ற நாடுகளில் பணி புரிந்து முன்ன்னுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உங்களின் RESUME கீழ்கண்ட மெயிலுக்கு அனுப்பி வைக்கவும்

Email – jobs@theworldtop.com
 www.theworldtop.com 
தொடர்புக்கு : 0091-8012095031
*File Image

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.