அதிரை நியூஸ்: நவ.16
அபுதாபியில் புகழ்பெற்ற மக்தா பிரிட்ஜ் பராமரிப்பு பணிகளுக்காக அதன் 2 வேகப்பாதைகள் (two fast lanes) மட்டும் போக்குவரத்திற்கு மூடப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் இன்று நள்ளிரவு துவங்கி நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிவரை நடைபெறும்.
வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி (Take Diversion) அல்லது மக்தா பிரிட்ஜில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ள குறைந்த வேகத்தில் (Low speed as advised) செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.