அதிரை நியூஸ்: நவ.05
ஓமனின் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான சலாலாஹ் அமைந்துள்ள ஆதம் மாகாணத்தில் 2 அபுதாபி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அமீரக வாகனங்கள் மோதிக் கொண்டதில் 3 ஏமன் நட்டவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர், 9 பேர் காயமடைந்தனர்.
சுமார் 38 பயணிகளை ஏற்றி வந்த பஸ் ஒன்றும் டிரைலர் ஒன்றும் மோதிய விபத்தில் மொத்தம் 40 ஏமன் நாட்டவர்களும் டிரக்கில் 1 பாகிஸ்தானியரும் பயணம் செய்து வந்திருந்தனர்.
கடந்த வெள்ளியன்று காலையில் நிகழ்ந்த இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாக ஓமன் ராயல் போலீஸ் தெரிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.