அதிரை நியூஸ்: நவ. 04
சவுதி அரேபியாவின் அல் நமஸ் பிரதேசத்தில் (Al Namas Province) (நேற்று) வெள்ளியன்று காலையில் 2வது முறையாக சுமார் 9.1 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 4 புள்ளிகள் என பதிவான லேசான பூகம்ப அதிர்வுகள் ஏற்பட்டதாக சவுதி புவியியல் துறை (Saudi Geological Society) அறிவித்துள்ளது. இதே பகுதியில் கடந்த செவ்வாயன்றும் ரிக்டர் அளவில் 3 புள்ளியாக முதலாவது பூகம்பம் பதிவாகியிருந்தது.
அஸீர் நகர நிர்வாகம் (Local Administration of Asir) பூகம்ப அதிர்வலைகள் (Tremors) ஏற்பட்டதை உறுதி செய்துள்ளது என்றாலும் எத்தகைய சேதாரங்களும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதியன்றும் ஒரு பூகம்பம் ஜித்தா அருகிலுள்ள செங்கடலில் ஏற்பட்டதை சவுதியின் கணக்கீட்டு ஆணையம் (Saudi Survey Authority) உறுதி செய்துள்ளது.
Source: Khaleej Times / Al Arabiya / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.