அதிரை நியூஸ்: நவ.13
ஈரான் ~ ஈராக் எல்லையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், 61 பேர் பலியாகி உள்ளதாகவும், 300 க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.
துபாய், அபுதாபி உள்ளிட்ட அமீரகம் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமீரக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Source : Gulf News

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.