அதிராம்பட்டினம், மர்ஹூம் செ.மு.சி முகமது காசிம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி சி.ந முகமது சாலிகு அவர்களின் மருமகனும், மர்ஹும் அகமது அரபு, மர்ஹூம் தஹலா மரைக்காயர், மர்ஹூம் ஹாஜி முகமது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி தாஜுதீன், ஹாஜி முஹஸீன், அஜீஸ் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அப்துல் ஹமீது (வயது 88) அவர்கள் நேற்று இரவு சி.எம்.பி
லேன் இஜாபா பள்ளிவாசல் அருகில் உள்ள தனது மகன் முஹஸீன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-11-2017) காலை 9.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInnalillahi wa inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete