அதிராம்பட்டினம், நவ.12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள மகிழங்கோட்டை கிராமம் அருகே அக்கினி ஆற்றில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து ராஜாமடம் கிராம நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, யாராவது இந்த பெண்ணை கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றனரா? அல்லது ஆற்றில் அடித்து வரப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.