அதிரை நியூஸ்: நவ. 05
நம்ம சோழ மன்னர்கள் ஒரு காலத்தில் கடல்கடந்து சென்று வென்று ஆதிக்கம் செலுத்திய பூமி கம்போடியா, இன்றும் அதன் மிச்சசொச்சங்கள் கலாச்சார அடையாளங்களாக உள்ளன. அந்த கம்போடியா நாட்டில் வருடந்தோறும் பருவமழைக்காலம் முடிந்தவுடன் தண்ணீர் திருவிழா என்ற பெயரில் வண்ணவண்ண ஆடைகள் உடுத்தி 'டிரகான் படகுகள்' என்ற நீண்ட படகுகளில் பலர் குழுக்களாக அமர்ந்து பினோம்பென் மாநகரின் 'டொன்லி சாப்' ஆற்றில் படகு போட்டிகளில் ஈடுபடுவர் அதாவது நம்ம கேரளாவின் 'நேரு கோப்பை படகு' போட்டியை போன்று.
அதன் இந்த வருடத்திய படகு போட்டியின் படங்கள் உங்கள் பார்வைக்கு...
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.