அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த ஹாஜி நெ.மு.செ முகமது ஹனீபா அவர்களின் மகனும், கா.மு.செ அப்துல் பரக்கத் அவர்களின் மருமகனும், என்.எம்.எஸ் சகாபுதீன், ராஜிக் அகமது ஆகியோரின் சகோதரரும், என்.எம்.எஸ் அன்சாரி, எம். ஜாஹிர் உசேன் ஆகியோரின் மைத்துனரும், கமருன் ஜமால், முகமது மீராஷாகிப் ஆகியோரின் மச்சானும், அப்துல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், முகமது நூர்தீன், சாகுல் ஹமீது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹபீப் ரஹ்மான் (வயது 54) அவர்கள் இன்று மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (17-02-2019 ) காலை 11 மணியளவில் பெரியஜும்மா பள்ளிவாசல் மையவவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி
ReplyDeleteராஜுவூன்
இன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி
ReplyDeleteராஜுவூன்
இன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி
ReplyDeleteராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ReplyDelete