அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.கி.ம அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவகர்களின் மருமகனும், மர்ஹூம் ஜெ.எம் இக்பால் ஹாஜியார், மர்ஹும் ஹாஜி ஏ.ஜெ. அஹமது கபீர், ஹாஜி ஏ.ஜெ மஹ்மூத், ஹாஜி ஏ.ஜெ. தாஜுதீன், ஹாஜி ஏ.ஜெ. மீரா ஷாஹிப் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி ஏ.ஆர் அமானுல்லா, ஹாஜி ஏ.ஆர் ஜமால் முகமது, வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஹாஜி ஏ.கே அகமது அன்சாரி அவர்களின் மாமனாருமாகிய சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்குரைஞரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய முன்னாள் தலைவரும், சென்னை புதுக்கல்லூரி முன்னாள் தாளாளரும், அதிராம்பட்டினம், செக்கடி பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவருமாகிய ஹாஜி A.J. அப்துல் ரஜாக் (வயது 83) அவர்கள் இன்று காலை சென்னை அங்கப்பநாயக்கன் தெரு இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-02-2019) இரவு 9 மணியளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna lillahi wa inna ilaihi rajioon....
ReplyDeleteAdirai in particular and the entire muslim community of TN in general lost it's noble personality ..janab A J Abdul Razack sahib....His loss is irreparable and no one can replace him in any form either as a lawyer, social thinker, educationist, religious figure or outstanding philanthropist cum human being. ...Big loss for the entire community. ...May Almighty Allah give enormous strength to his family and friends to bear this irreparable loss....
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteகுடும்ப நண்பர். மிகவும் வேண்டியவர். எனது அண்ணனின் கல்லூரி நண்பர். அல்லாஹ் அவருக்கு சுவனத்தை தந்தருள்வானாக. வழக்கறிஞர் ரஜாக் அவர்களுடன் வழக்கறிஞர் சயீத்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ReplyDeleteராஜிவூன்
அன்னாரின் இழப்பு அதிரைக்கு பெறும்
ReplyDeleteஇழப்பாகும் அதிரைக்கு பெறுமை
சேர்த்த ஒரு நல் அடியாரை அதிரையிலேயே நல்லடக்கம் செய்து
இருக்கலாம்