அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், சேது ரோடு மர்ஹூம் எஸ்.ஏ அப்துல் ரஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நூர் முகமது மரைக்காயர், மர்ஹூம் அசனா மரைக்காயர், மர்ஹூம் முகமது சேக்கா மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், நசீர் அகமது, பசீர் அகமது, முகமது நெய்னா, சேக் மதினா ஆகியோரின் மாமியாரும், ஹாஜி எஸ்.ஏ ஹாஜா சரீப், ஹாஜி எஸ்.ஏ அன்வர் சரீப், எஸ்.ஏ மீரான் சரீப், எஸ்.ஏ ஆதம் சரீப், ஹாஜி எஸ்.ஏ காதர் சரீப், எஸ்.ஏ தாவூது சரீப் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா முகமது மஹ்துமா (வயது 76) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (13-05-2020) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن*அன்னாரின் மக்ஃபிரத்திற்காக நாம் அனைவரும் து ஆ செய்தவர்களாக ! الله م أغ فير لحا و آر حم حا என்ற து ஆ வோடு " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சுவர்க்கம் கிடைக்க வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் ! ஆமீன் யாரப்பல் ஆலமீன் !
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete