.

Pages

Tuesday, May 12, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மஹ்துமா (வயது 76)

அதிரை நியூஸ்: மே 12
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், சேது ரோடு மர்ஹூம் எஸ்.ஏ அப்துல் ரஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நூர் முகமது மரைக்காயர், மர்ஹூம் அசனா மரைக்காயர், மர்ஹூம் முகமது சேக்கா மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், நசீர் அகமது, பசீர் அகமது, முகமது நெய்னா, சேக் மதினா ஆகியோரின் மாமியாரும், ஹாஜி எஸ்.ஏ ஹாஜா சரீப், ஹாஜி எஸ்.ஏ அன்வர் சரீப், எஸ்.ஏ மீரான் சரீப், எஸ்.ஏ ஆதம் சரீப், ஹாஜி எஸ்.ஏ காதர் சரீப், எஸ்.ஏ தாவூது சரீப் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா முகமது மஹ்துமா (வயது 76) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (13-05-2020) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن*அன்னாரின் மக்ஃபிரத்திற்காக நாம் அனைவரும் து ஆ செய்தவர்களாக ! الله م أغ فير لحا و آر حم حا என்ற து ஆ வோடு " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சுவர்க்கம் கிடைக்க வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் ! ஆமீன் யாரப்பல் ஆலமீன் !

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.