அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாபிஸ் மு.செ.மு மஹ்மூத் அவர்களின் மகனும், மு.செ.மு முகமது ஹசன் அவர்களின் சகோதரரும், 'சமூக ஆர்வலர்' எம்.அப்துல் ஹாலிக் (வயது 53) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (30-07-2020) காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * யா அல்லாஹ் இந்தக்கொரானா காலங்களிலும் தன்னலம் பார்க்காமல் சமூகச்சேவையில் மேலும் ஈடுபாடு கொண்டிருந்தால் அன்னாருக்கு " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சொர்க்கம் கிடைப்பதுடன் இவர்களை போன்றோருக்கு இந்த சிறு வயதில் மரணம் சம்பவித்தால் ஈடு செய்ய இயலாதது ! யா அல்லாஹ் இவர்களை பொருந்திக்கொள்வாயாக ! ஆமீன் !
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteஅல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..
-ஆமீன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் மறுமைக்காக அனைவரும் துஆ செய்வோமாக ஆமீன்...🤲
ReplyDeleteஎன் அன்டைய வீட்டார், பரிசுத்தமான தூய என்னமுள்ள வெகுளியான பால்ய நண்பர், அவருடைய ஆகிரத்தின் வாழ்வில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் உயரிய சொர்க்கத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்குவார்கள், அமீன்.
விட்டார்கள்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete