அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் மர்ஹூம் ஹாஜி நெ.செ.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மகளும், ஹாஜி சி.மு.க சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், தாஜுதீன் அவர்களின் சகோதரியும், சித்திக் முகமது, நூர் முகமது ஆகியோரின் தாயாரும், ரபீக் அகமது அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா அகமது பரிதா (வயது 66) அவர்கள் இன்று நள்ளிரவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (01-07-2020) காலை 9 மணியளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete