அதிராம்பட்டினம், செக்கடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு முகமது அப்துல்லா அவர்களின் மகனும், முகமது ரபீக், அபுல்கலாம் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி எம்.எஸ் நிஜாமுதீன், அல்தாப் ஆகியோரின் மாமனாரும், சாஜித், ஹாமித், யூனுஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய மீ மு அஹமது அன்வர் (வயது 74) அவர்கள் இன்று காலை தட்டாரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-07-2020) மாலை 4 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon, Ya Allah forgive him, insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்...அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை கொடுத்தருள்வானாக...ஆமீன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்...அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை கொடுத்தருள்வானாக...ஆமீன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete