அதிராம்பட்டினம், செக்கடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஹாஜியார் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் காதர், தாஜுதீன் ஆகியோரின் சகோதரரும், ஜியாவுதீன், முகமது யூனுஸ் ஆகியோரின் தகப்பனாரும், முகமது அப்ஸர், மஹ்தும் நெய்னா ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி எம். சம்சுதீன் (வயது 70) அவர்கள் இன்று மாலை வாய்க்கால் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-08-2020) இரவு இஷா தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteஅல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteInnalillahi wa inna ilahi rajioon
ReplyDeleteMay Allah forgiveall his sins and grant him jannatul firdouse and sabrun jamil to his family
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * அன்னார் செய்யாத பாவங்கள் யாவும் இல்லாவிட்டாலுங்கூட அன்னாருக்கு மறுமையில் சாலிஹான அமல்களை வழங்கி " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சுவர்க்கம் கிடைக்க வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் .
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலீல்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDelete