இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அமீரகம் வாழ் அனைத்து அதிரை சகோதரர்களுக்காக மிகவும் பயனள்ளதோர் தர்பியா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோது அனைத்து அதிரை சகோதரர்களும் தவறாது கலந்து நற்பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.
நேரம் :
இடம் :
அல் புத்தைம் மஸ்ஜித் எதிர்புறம்
டல்ஃப் [DULF] ஹோட்டல் பின்புறம்
நைஃப் ரோடு
மேலும் விபரங்களுக்கு
S. அப்துல் காதர் 055 2829759
A. முஹமது அமீன் 050 8519008
குறிப்பு :
இத்தர்பியா நிகழ்ச்சியில் எத்தகைய வசூலும் செய்யப்படாது மேலும் யாரை குறித்தும் கண்ணியக்குறைவாகவும் பேசப்படாது என உறுதியளித்து, ஈருலக பயன் பெற திரண்டு வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் வாசகர்கள் பதியும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதித்ததை தொடர்ந்து சில சகோதரர்கள் இவற்றை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வலைதள நடத்துனர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
ReplyDeleteஇந்த பதிவில் பதிவுக்கு தொடர்பில்லாத தனி நபர் தாக்குதலை கொண்ட பின்னூட்டங்கள் பதியப்பட்டு இருந்தது, இவை எங்களின் கவனத்துக்கு வந்தவுடன் உடனடியாக குழுவினரின் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு பதிந்திருந்த சர்ச்சைக்குரிய அனைத்து பின்னூட்டங்களும் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன.