.

Pages

Monday, December 23, 2013

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 13/12/2013 வெள்ளி அன்று ஹாராவில் இனிதே நடைப்பெற்றது .

தொகுப்பு :
தலைமை : சகோ. சரபுதீன் –(தலைவர் )

கிராத் : சகோ. முஹம்மத் கமாலுதீன் S /O சிராஜுதீன்

வரவேற்புரை : சகோ. ஜலீல்-(துணை செயலாளர்) .

சிறப்புரை : சகோ. அஷ்ரப் –(துணை தலைவர்) .

மாதாந்திர அறிக்கை : சகோ. அப்துல் ரஷீத்-(செயலாளர்).

தீர்மானங்கள் :
1. சவுதியில் குடியமர்வுச் சோதனைகள் (நிடாகத்) முழுவீச்சில் நடைபெற்றதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ககும் பொருட்டு நவம்பர் அமர்வு தவிர்க்கப்பட்டது.
2. நிடாகத் மூலம் அதிரைச் சகோதரார்கள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விவாதித்து அப்படி யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
3. உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
4. மாதாந்திர சந்தாவை தாராளமாக வழங்கும்படி ஊக்குவிக்கப்பட்டது.
5. அடுத்த அமர்வு வருகிற 10/01/2014 வெள்ளி அன்று ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது .

நன்றியுரை : சகோ : சரபுதீன்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.