Monday, December 30, 2013
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பல் மருத்துவர் திரு .ராகவைய்ய ஒரு சிறந்த மருத்துவர் அவரின் இழப்பு நமதூர் மக்களுக்கு ஒரு பேர் இழப்பே நான் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக வெளிநாடுகளிலிருந்து தாயகம் வந்தால் அவரிடமே சிகிச்சை பெறுவேன் குறைந்த செலவில் வைத்தியம் செய்வார் .எனக்கு மேல் வருசையில் முன்புறம் ஒரு தெத்தி பல் இன்றுவரை இருக்கிறது அதை 30 வருடங்களுக்கு முன் எடுக்க முற்பட்டேன் அதை எடுக்க வேண்டாம் அப்படி அதை எடுத்துவிட்டால் அதன் இடையில் இடைவெளி விழும் என்றும் சொன்னார்.நமதூரின் நூர் லாட்ஜ் பிரியாணியை விரும்பி சாப்பிடுவார் .அன்னாரின் குடும்பத்தாருக்கு அதிரையர்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDelete.அன்னாரின் குடும்பத்தாருக்கு அதிரையர்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள். குடும்பத்தாருக்கு
ReplyDeleteபட்டுக் கோட்டையில் மிகச் சிறந்த ஒரு பல் டாக்டராய் சுற்றுவட்டாரத்தின் அனைத்து மக்களின் நெஞ்சில் நிறைந்த நல்லதொரு மருத்துவராய் திகழ்ந்தவர்.
ReplyDeleteஅவர்களின் இழப்பு அனைவர்களுக்கும் வருத்திற்க்குரியதே.!
அன்னாரின் இழப்பில் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தார் , உறவினர் அனைவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பட்டுக் கோட்டையில் மிகச் சிறந்த ஒரு பல் டாக்டராய் சுற்றுவட்டாரத்தின் அனைத்து மக்களின் நெஞ்சில் நிறைந்த நல்லதொரு மருத்துவராய் திகழ்ந்தவர்.
அவர்களின் இழப்பு அனைவர்களுக்கும் வருத்திற்க்குரியதே.!
அன்னாரின் இழப்பில் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தார் , உறவினர் அனைவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.