.

Pages

Tuesday, December 24, 2013

மரண அறிவிப்பு [ சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் ஹாஜி M.S. அபுல் ஹசன் அவர்கள் ]

நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் ஹாஜி முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும், ஹசன் ஹாஜியார் அவர்களின் மூத்த சகோதரரும், முகமது இப்ராகிம், டாக்டர் சாகுல் ஹமீது, நூருல் ஹக், அப்துல் ரஃவூப், அப்துல் மாலிக், முஹம்மது சம்சுதீன் ஆகியோரின் தகப்பனாரும், நூஹு அவர்களின் மாமனாரும், சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளருமாகிய ஹாஜி M.S. அபுல் ஹசன் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

25 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
    தூய தௌஹீதை இறுதி வரைப் பற்றிப் பிடித்து வாழ்ந்த அன்னார்க்கு அல்லாஹ்வின் அருளால் சுவனம் கிட்டடும் (ஆமீன்) இழ்ப்பைப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையை அன்னாரின் குடும்பத்திற்கு அல்லாஹ் வழங்குவானாக(ஆமீன்)

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ஹாஜி அபுல்ஹசன் காக்கா சமூக சிந்தனையும்.. மிகுந்த பொதுநல சேவகரும் ஆவார்கள்..வாய்க்கல் தெரு பள்ளிவாசல் முன்னேற்றத்திற்காக உழைத்து வந்தவர்கள்.

    அன்னாரின் கபுரை அல்லாஹ் விசாலமாக்கி.. அவர்களுக்கு மறுமையில் சுவர்க்கத்தை நசீபாக்கி வைப்பானாக. ஆமீன்

    ReplyDelete
  10. رحمة الله عليها وأحسن الله عزائكم
    إنا لله وإنا إليه راجعون

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    மறைந்த மேத்தைவீட்டு அபுல்ஹசன் காக்காவை போல இந்த அபுல்ஹசன் காக்கா அவர்களும் தனது தவ்ஹீத் கொள்கையில் யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹுக்குமட்டும் அஞ்சி முழுமையாக நிலைத்து நின்று குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் தன்னிடம் நியாயம் கேட்டுவரும் மக்களுக்கு அழகிய முறையில் நடுநிலையோடு தீர்ப்பு வழங்கக்கூடிய ஒரு அருமையான மாபெரும் நடுநிலைவாதி அன்னாரின் மரணசெய்தி அறிந்து மிக்க துயரமடைந்தேன்.
    யா அல்லாஹ் அன்னாரின் கபுருவேதனையை லேசாகிவைத்து, சொர்கத்தில் என்றென்றும் நிலையாக இருக்கவைப்பாயாக ஆமீன் .
    மறைந்த அபுல்ஹசன் காகா அவர்களின் சங்க இடத்தை நிரப்ப நல்ல தவ்ஹீத் கொல்ஹைவுடைய தலைவரை நியமிக்க வேண்டும் அந்த வகையிலே
    அதிரை அன்வர் காகா அல்லது அதிரை அஹமது காகா அல்லது அதிரை என்.எம். ஜமால் காகா போன்ற நடுநிலையான சமூக சிந்தனையும், இறை அச்சமிக்க ஒரு நல்ல தலைவரை அமைக்குமாறு நமது அதிரை மக்களையும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  16. May God rest his soul with his choicest.

    ReplyDelete

  17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    இப்ராஹீம் காக்கா, டாக்டர் ஷாகுல் ஹமீது, நூருல் ஹக், அப்துல் ரவூஃப், அப்துல் மாலிக், ஷம்சுத்தீன் ஆகிய அன்னாரின் வாரிசுகளுக்கு இழப்பை தாங்கும் சக்தியையும் அன்னாருக்கு மறுமை வாழ்வு சிறக்கவும் அல்லாஹ் நாடுவானாக!

    ReplyDelete



  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    ஹாஜி அபுல்ஹசன் காக்கா சமூக சிந்தனையும்.. மிகுந்த பொதுநல சேவகரும் ஆவார்கள்..வாய்க்கல் தெரு பள்ளிவாசல் முன்னேற்றத்திற்காக உழைத்து வந்தவர்கள்.
    அன்னாரின் கபுரை அல்லாஹ் விசாலமாக்கி.. அவர்களுக்கு மறுமையில் சுவர்க்கத்தை நசீபாக்கி வைப்பானாக. ஆமீன்

    Reply




    Reply

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக!
    இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுபாளனாக இருப்பாயாக! அகிலத்தின் அதிபதியே!
    இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!
    அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

    ReplyDelete

  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக.

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Reply

    ReplyDelete
  23. Thanks to all please duva for my father I'm
    SAMSUDEEN

    ReplyDelete
  24. Thanks to all please duva for my father I'm
    SAMSUDEEN

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.