.

Pages

Saturday, December 7, 2013

அதிரை TNTJ யின் புதிய கிளை சார்ஜாவில் துவங்கியது !

கடந்த 29-11-2013 அன்று இரவு 9 மணியளவில் ஷார்ஜா சிட்டி மர்கஸில் புதிதாக ஷார்ஜா-அதிரை TNTJ கூட்டமைப்பின் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அபுதாபி கூட்டமைப்பின் சார்பில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஐக்கிய அமீரக வடக்கு மண்டல தலைவர் சகோதரர் முகமத் ஃபாரூக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்:
பொறுப்பாளர் 1 - சகோ. மீராசாகிப் (+971506969029)
பொறுப்பாளர் 2 - சகோ. இம்ரான் (+971508194008)
பொறுப்பாளர் 3 - சகோ. நவாஸ் கான் (+971553982253)

துபை-அதிரை TNTJ கிளையின் கூட்டமைப்புச் சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும், சகோ. முகமத் ஃபாரூக் அவர்கள் பொறுப்பாளர்களின் கடமைகள் பற்றியும், கலந்துகொண்ட இதர ஷார்ஜா சகோதரர்களின் பங்களிப்பின் அவசியத்தைப் பற்றியும் விளக்கினார்.

இறுதியில், துஆவுடன் அமர்வு  நிறைவுபெற்றது.


நன்றி : TNTJ அதிரை கிளை
Source : http://www.adiraitntj.com/2013/12/tntj.html

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    நல்லதே நடக்கட்டும், ஆமீன்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.