.

Pages

Tuesday, December 17, 2013

மாவட்ட ஆட்சியரை சந்தித்தது குறித்து அதிரை பேரூராட்சி தலைவரின் விளக்கம் ! [ காணொளி ]

அதிரையின் வறண்ட குளங்களுக்கு நீர்ஆதாரத்தை கொண்டு வருவதற்காக அதிரையில் வாழும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரை நேற்றைய தினம் சந்தித்தது குறித்தும், அதனை தொடர்ந்து அதிரை பேரூராட்சி மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்தும் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் நம்மிடம் கூறியதாவது.

8 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    கடுமையான முயற்ச்சிக்குபின் கிடைத்த வெற்றி இது, சகோ அஸ்லம் அவர்களின் வார்த்தைகளின்படி பார்த்தால் ஒரு கை ஒருபோதும் ஓசை எழுப்பாது என்பதை வலியுறுத்துகின்றார்.

    நிச்சயமாக இது வீண் போகாது.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. வாழ்க தொண்டு. நல்ல முயற்சி.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நமதூர் பேரூராட்சி பெருந்தலைவர் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துகளும் துஹாவும்.இவ்முயற்சிக்கு பெருந்தலைவர் அவர்களுக்கு யாரெல்லாம் உறுதுணையாக இருந்தார்களோ அவர்களுக்கும் வாழ்த்துகளும் துஹாவும்.


    இதுபோல் நமதூர் பட்டுக்கோட்டை சாலையில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கி கொண்டிருக்கும் தனியார் சுத்திகரிக்கபட்ட குடிநீர் ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற பேரூராட்சி மன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சி தலைவருக்கு கோரிக்கை வைக்கலாமே.

    ReplyDelete
  5. பாராட்டப்பட வேண்டிய நல்லதொரு முயற்ச்சி, இது எனது நீண்ட நாள் ஏக்கமும் கூட, முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்களும் பிரார்த்தனையும்... எடுத்த முயற்ச்சியின் பலன் கிடைக்கும் வரையில் அதிகாரிகளை தொடர்பில் கொள்ள வேண்டும்.

    அரசியல், கர்வம், ஆணவம் மற்றும் மமதை ஆகியவற்றை களைந்து செயல்பட வேண்டும்.

    சகோ. அஸ்லம் தனது உரையில் அனைத்து கவுன்சிலர்களையும் பற்றி சற்று சளைத்தவாறு பேசியுள்ளார், அதுபோல் பேசுவதை நிறுத்தினால் மட்டுமே அவர் எதிபார்க்கும் ஒற்றுமை ஏற்பட முடியும்.

    ReplyDelete
    Replies
    1. He told the real current situation..I have lot of experience. He doesn't mean all Councillor, few of them are serving partly (part time job)

      Delete
    2. Better to avoid such allegations in public, so that, we can achieve unity in diversity. Otherwise it will be considered as the matter of politics and ego.

      Delete
  6. அஸ்ஸலாமு அழைக்கும்,
    உங்கள் பணி சிறக்க எங்களுடைய துஆ வும் பாராட்டுக்களும்,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.