நகர தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களின் தலைமையிலும், மாவட்ட செயலாளர் முஹம்மது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய பொறுப்பாளர்களின் விவரங்கள் :
தலைவர் : ஜெஹபர் சாதிக்
துணைத்தலைவர் : அலி அக்பர்
செயலாளர் : ஹாஜா முஹைதீன்
இணைச் செயலாளர் : ஜாஃபர்
பொருளாளர் : ஹாஜா
கிளை செயற்குழு உறுப்பினர்கள் : புரோஸ்கான், அப்துல் சலாம், தமீம் அன்சாரி
இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் இதர உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.