அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொது குழு கூட்டம் 06-12-2013 வெள்ளி கிழமை அன்று துபாய் ஹோர்லஞ் ஹபிப் பேக்கரிஅருக உள்ள சகோதரர் அன்வர் அவர்களுடைய இல்லத்தில் மிக சிறப்பான சகோதரர் இஸ்மாயில் அவர்களுடைய தலைமையில் மிக சிறப்பான முறையில் நடை பெற்றது அதில் எராளமான கடற்கரை தெரு சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
நடைப்பெற்ற பொது குழு கூட்டத்தில் தெரு நலனுக்காக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது
1. அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பிருக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பது சம்மந்தமாக ஆலோசித்ததில் மேலும் ஓராண்டுக்கு தற்பொழுது உள்ள நிர்வாகிகளே தொடர்ந்து செயல் படவேண்டும் என்று முடிவே செய்ய பட்டது
2. நமது கடற்கரை தெருவில் நிலவும் குடி தண்ணிர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்வதற்கு நமது தெருவில் தண்ணிர் தொட்டி கட்டு வதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய பட்டது.
3. நமது தெருவில் கந்துரி என்ற பெயரில் நடக்கும் அனச்சாரத்தை தடுக்க வேண்டும் என்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. அடுத்தத் செயற்குழு கூட்டம் துபாய் ஹோர்லஞ் ஹபிப் பேக்கரிஅருக உள்ள சகோதரர் அன்வர் அவர்களுடைய இல்லத்தில் நடை பெரும் என்று முடிவு செய்யப்பட்டது .
ADIRAI BEACH EMIRATES ASSOCIATION
தகவல் : M. JAHIR HUSSAIN B.B.A
என் சகோதர சொந்தங்களுக்கு என் வாழ்த்துகள் உங்களின் எல்லா முயற்ச்சிகளும் வெற்றியடைய நான் இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன். ஒற்றுமை என்னும் கயற்றை நாம் அனைவரும் பற்றி பிடித்துக்கோவோமாக ஆமீன்.என்றும் அன்புடன் அதிரை M. அல்மாஸ்
ReplyDeleteஒரே நாளில் இரண்டு தெரு கூட்டம் நடைபெற்றது. ஒரு தெருவுக்கு மட்டும் பாராட்டா??? நல்ல எண்ணம் தலைவருக்கு!
Deleteநண்பர்கள் சகோதரர்களின் இப்படியான முயற்சிகள் தொடர்ந்து வெற்றியடய வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்கள் அனைவரின் பாதையில் துணை இருப்பனாக ஆமின் ..அனைவரியும் theadirainews ல் கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி ...
ReplyDeleteAssalamuallikum.
ReplyDeleteஉங்களின் எல்லா முயற்ச்சிகளும் வெற்றியடைய இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.
அப்துல் சரியாக சொன்னீர்கள்.
ReplyDelete