.

Pages

Wednesday, December 18, 2013

அதிரையில் பல்வேறு பகுதிகளில் TNTJ வழங்கிய வாழ்வாதார / மருத்துவ உதவிகள் ! [ புகைப்படங்கள் ]

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கடந்த ஹஜ் பெருநாளின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட குர்பானி தோல்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ 1,15,000 த்திலிருந்து அதிரையில் பல்வேறு பகுதிகளில் வாழும் ஏழை எளியோர் பயன்பெறும் விதமாக அவர்களுக்கு வாழ்வாதார / மருத்துவ உதவிகளை செய்துள்ளனர்.



தகவல் : M.I. அப்துல் ஜப்பார்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.