.

Pages

Wednesday, December 11, 2013

சர்வதேச மனித உரிமைகள் தின கையெழுத்து பிரச்சாரத்தை மேற்கொண்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் !

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தென் சென்னை மாவட்டத்தின் சார்பாக நேற்று [ 10-12-2013 ] கையெழுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 'பெண்களுக்கான ஓர் அச்சமற்ற சமூகத்தை படைப்போம்' எனபதை வலியுறுத்தி கையெழுத்து பிராச்சாரத்தை நடத்தினர். இதில் பெரும்பாலான பெண்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு சென்றனர்.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சென்னை மாவட்ட செயலாளர் அதிரை தெளஃபிக் அஹமது மற்றும் இதர நிர்வாகிகள் முன்னின்று இவற்றை நடத்தினர்.












1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.