.

Pages

Friday, December 20, 2013

தரகர் தெரு இளைஞர் நற்பணி மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

அதிரை தரகர் தெரு [ ஆஷாத் நகர் ] முஹைதீன் ஜும்மா பள்ளி வளாகத்தில் இன்று மதியம் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கீழ் கண்ட புதிய பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : அதிரை மைதீன்
துணைத்தலைவர் : ஆசிக்
செயலாளர் : முஹம்மது ஷாஃபி
துணைச்செயலாளர் : ரசூல் முஹம்மது
பொருளாளர் : அஸ்கர்



6 comments:

  1. வாழ்த்துகள் பாஸ்

    காழ்ப்புணர்வில்லாமல் ஒற்றுமையாக செயல்படுங்கள் - சாதிக்க நிறைய உள்ளது.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. நீண்ட நாட்களுக்கு பிறகு நமது இஸ்லாமிய மன்றம் செயல் பட்டத்திற்கு மிகவூம் நன்றி .அது போல் நமது தெரு நலனிற்காக பல நல்ல விசயங்களை செய்வதிற்கும் பாடு படுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு பிறகு நமது இஸ்லாமிய மன்றம் செயல் பட்டத்திற்கு மிகவூம் நன்றி .அது போல் நமது தெரு நலனிற்காக பல நல்ல விசயங்களை செய்வதிற்கும் பாடு படுங்கள்.

      Delete
  4. புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள், பல பிரிவுகள் கொண்ட தெரு, குறிப்பிட்ட நபர்களின் கீழ் மன்றம் இப்படி இருப்பதால் தெரு வளர்ச்சி பாதையில் இல்லை என்பது உண்மை. கடந்த ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்தது ( ஜனாப் அகமது ஹாஜாதலைமையில் ) , இப்போ போட்டி, பொராமாயில் நிர்வாகிகள் உள்ளார்கள். பெயருக்காக மாற்றம் இல்லாமல் தெருவின் வளர்ச்சிக்காக செயல் படுவீர்கள் என்று நம்புவோம் - இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.