இந்த பணிகளுக்காக அதிரை பேரூராட்சியின் சார்பாக இன்று காலை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு விலாரிக்காட்டிலிருந்து வண்டிப்பேட்டை வரை உள்ள சிஎம்பி வாய்க்காலின் மேடுகள், அடைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மும்முரமாக நடைபெறும் இந்த பணிகள் நிறைவுற்றதும் தண்ணீர் கொண்டு வருவதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பணியின் போது பொதுப்பணித்துறை அலுவலர்கள், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், சமூக ஆர்வலர்கள் முஹம்மது அப்துல்லா, அஹமது அமீன், வீரையன் ஆகியோர் உடனிருந்தனர்.
அஸ்ஸலாமு அழைக்கும்.
ReplyDeleteஆஹா என்ன அருமை பார்க்கும் பொழுதே சந்தோசமாக இருகின்றது, இன்ஷா அல்லாஹு தண்ணீர் வந்தால் எப்படி இருக்கும் நினைக்கும் போதே மனம் மகிழ்கிறது, ஏற்ப்பாடு செய்து முழு அளவில் களத்தில் இறங்கி வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்க்கள், என்றென்றும் துஆ உடன்.....
வறண்ட குளங்களுக்கு வாழ்வளிக்கும் இந்த மகத்தான பணிக்கு செயல்வடிவம் கொடுக்கும் அருமை சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நன்மையை தந்தருள்வானாக ஆமீன் .
ReplyDeleteஎன்றும் அன்புடன்
அதிரை ஹசன் .
ஆற்று நீரின் நுழைவு வாயிலாம் cmp எனும் வாய்க்கால் தண்ணீரை வருக வருக என வரவேற்ப்போம் கூடிய விரைவில் அல்லாஹ் உங்களின் சேவையை ஏற்றுக்கொள்வானாக
ReplyDeleteஅஹ்மத் அமீன்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும், நமது முதல் கோரிக்கை ராஜாமடம் நசூனி ஆற்று நீர்தான் அதனுடைய வேலைகள் நம்மலுடைய அவசரத்துக்கு கிடைக்காது அதன் வேலைகள் நிறைய இருபதாலும், பம்பிங் சிஸ்டத்தின் அடிப்படையில் நீர் கொண்டு வர முடியும். நீர் பாசனம் வரவு முடியும் தருவாயில் இருப்பதாலும், நாம் வறட்சியை சந்திதுகொண்டு இருப்பதாலும், சுதந்திர இந்தியாவுக்கு பிறகு யாரும் எடுத்திடாத முயற்சியை அமீன், அப்துல்லாஹ், அஸ்லம் ஆஹிய இவர்கள் மூலமாக அல்லாஹ்தாலாஹ் ஏவி உள்ளான். தற்போது நீர் வர உள்ள இந்த சி.எம்.பி லைன் பழமை வாய்ந்தது ஆஹையல் இதை நாம் வருங்காலங்கில் அதிக கவனம் செலுத்தி தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாலும் சுற்றுவ்ட்டரங்களிலும் நீர் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பொதுப்பணித்துறை மூலம் வரும் கோடைக்காலத்தில் அவர்கள் பணியை மேற்கொள்ளுவதற்கு நம்மலுடைய முயற்சியும் அவர்களுடைய பணியும் தொடங்க வேண்டும். ஆகையால் அதிரை வாழ் அணைத்து மக்களும் பாகுபாடு மற்றும் கருத்துவெற்றுபாடின்றி முயற்சி செய்ய அல்லாஹ்விடம் து'ஆ செய்த வண்ணம் முயற்சி செய்வோமாக... ஆமீன்
நமதூருக்கு மிக மிக அத்தியாவசியமான இந்த திட்டம் முழுமையடைந்து அனைத்துக் குளங்களும் நீரால் நிரப்பட்டுவிட்டால் ஊர் பார்க்க எவ்வளவு செழிப்புடன் இருக்கும். ! இத்திட்டம் முழுமையடைய அதிரை வாசிகள் அனைவரும் பாகுபாடின்றி ஒத்துழைக்க வேண்டும்.
ReplyDeleteசெடியன்குளத்தில் நீச்சலடித்துக் குளித்து பல வருடங்கள் ஆகுது..